Michigan Tamil Sangam











Editors Page

கதம்பம் ஆசிரியரின் மேசையிலிருந்து ....

சுவைக்க சுவைக்க மேலும் இனிக்கின்ற எங்கள் தமிழ் !
பஞ்சாங்கம் பார்க்க முடியாத பழமை எங்கள் தமிழ் !
பாறேங்கும் இடைவிடாது பறைசாற்றும் முரசு எங்கள் தமிழ் !
பனி விழும் இம் மாநிலத்தே பசுமையை தேடிய நாங்கள் !
பலகாலம் பண்போடு போற்றி வளர்த்தோம் இங்கு தமிழ் !
எங்கள் மங்காத மிச்சிகன் தமிழ் சங்கம் கொண்டு !
யானையின் முன்னே வரும் மணியோசை போல !
இச்சங்கத்தின் எண்ண,
எழுத்து ஓசையே வாசம் வற்றாத இந்த கதம்பம் இதழ் !
புது ஆடை அணிந்து புது பொலிவு பெற்று இவ்வருடம் இதழ் உங்கள் முகவரி தேடி வரும் !!!

கதம்பம் இதழில் உங்களின் சிறுகதை , துணுக்கு, கவிதை, குழந்தை வரைபடங்கள் போன்றவை இடம் பெற விரும்பினால் பின் வரும் ஆசிரியர் மின்னஞ்சலுக்கு தபாலிடவும்


Suresh Palaniyandi, Kadhambam Editor suresh.mts2016@gmail.com











Connect with Us

Our Sponsors