சிறப்பு நிகழ்ச்சிகள்

பொன்விழா மேடையில் இயல்பான நிகழ்ச்சியிலிருந்து சற்று மாறுபட்ட விதத்தில் தமிழர் வாழ்வியல் பன்பாட்டுக் கலைகளான பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, குற்றாலக்குறவஞ்சி போன்றவற்றை மையப்படுத்தி சிறப்பு நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.

தமிழர் பண்பாட்டுக் கலைகளை பொன்விழா மேடையில் அரங்கேற்றம் செய்வதன் மூலம் இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பணியை மிச்சிகன் தமிழ்ச் சங்கம் உன்னத நோக்குடன் செய்கிறது.

Quick Links

Follow Us


    Copyrights © 2024. All Rights Reserved. Tamil Sangam Michigan.