Ponvizha Pongal 2025

மஞ்சள் கொத்தோடு மாமரத்து இலையோடு இஞ்சித் தண்டோடு எறும்பூரும் கரும்போடு வட்டப் புதுப்பானை வாயெல்லாம் பால்பொங்க பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழாப் பொங்கலிது! மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழாப் பொங்கல் கொண்டாட்டம் பெரும் எதிர்பார்ப்புடனும் மிச்சிகன் வாழ் தமிழ் மக்களின் பேராதரவுடன் பிப்ரவரி மாதம் 8-ம் நாள் சனிக்கிழமை அன்று லேக் ஓரியன் (Lake Orion) மேல் நிலைப்பள்ளியில் கோலாகலமாக நடந்தேறியது! பொன்விழாப் பொங்கலுக்கு வருகைத்தந்த மிச்சிகன் வாழ் தமிழ் மக்களை […]